Welcome To PUDUKAI TV News

KGF 2

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னடத்தில் தயாராகி மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் KGF 2. இப்படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றி இரண்டாவது பாகமும் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. கன்னடத்தை தாண்டி தமிழ்நாடு மற்றும் பாலிவுட்டில் செம வசூல் வேட்டை நடத்தியது.… Read More »KGF 2

சோழர் காலத்து சுயம்புலிங்க சிவன் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருவரங்குளத்தில் சோழர் காலத்து சுயம்புலிங்க சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சிவன் சன்னதியில் உள்ள நந்தி பெருமானுக்கு பால், தயிர் மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுயம்பு லிங்க சிவபெருமான் அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்த பக்தர்கள் சிவசிவஹரஹர கோஷத்துடன்,சிவபெருமானை காளை வாகனத்தில் எழுந்தருளச்… Read More »சோழர் காலத்து சுயம்புலிங்க சிவன் கோவில்