Entertainment

கதாநாயகனாக மீண்டும் புதிய படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு

இயக்குனர் ஜான்சன்.கே இயக்கும் புதிய படத்தில் “நகைச்சுவை நடிகர் யோகிபாபு” கதாநாயகனாக மீண்டும் நடிக்கிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. அரசியல் காமெடி ஜானரில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு “மெடிக்கல் மிராக்கல்” என்று படக்குழுவினர் பெயர் வைத்துள்ளனர்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கிழக்கு கடற்கரை சாலை வடநெம்மேலியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் (9.6.2022) இன்று நடந்தது. இந்த நிகழ்வை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு படம் பிடிக்கும் பொறுப்பை கவுதம் மேனன் ஏற்றுக்கொண்டார். இன்று அதிகாலை முதலே திருமணம் நடைபெறும் வடநெம்மேலி பகுதி பரபரப்பாக காணப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் மட்டும் தனியார் ஓட்டலை ஆக்ரமித்திருந்தனர். காலை 8.45 மணி முதல் திருமண சடங்குகள்… Read More »நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்

பன்முக திறமையில் கலக்கி வரும் உதயநிதி ஸ்டாலின்

நடிகர், அரசியல்வாதி, தயாரிப்பாளர் என்று பன்முக திறமையில் கலக்கி வரும் உதயநிதி ஸ்டாலின் தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வலிமை உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த போனிகபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஆர்டிக்கிள் 15 திரைப் படத்தின் ரீமேக்கான இதில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து ஆரி அர்ஜுனன், தன்யா, சிவானி… Read More »பன்முக திறமையில் கலக்கி வரும் உதயநிதி ஸ்டாலின்

தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் உலக நாயகன்

தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3-ம் தேதி வெளியாக இருக்கும் விக்ரம் படத்தில் ‘பத்தல பத்தல’ என்ற பாடலை எழுதி வெளியிட்டு தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பே இவர் 2010-ஆம் ஆண்டு வெளியான மன்மதன் அம்பு படத்தில் ‘நீல வானம்’ என்ற பாடலை எழுதி ஹிட் கொடுத்தார். இவர் எக்கச்சக்கமான… Read More »தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் உலக நாயகன்

டான் சிவகார்த்திகேயன்

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படம் கடந்த மே 13ம் தேதி வெளியாகி இருந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பாராட்டி தள்ளிவிட்டார்கள். கலகலப்பாக செல்லும் கதைக்களத்திற்கு இடையே சென்டிமென்ட் காட்சிகளை வைத்து இயக்குனர் மக்களை அழ வைத்துள்ளார்.ரூ. 40 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் ரூ. 33 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. வழக்கம்… Read More »டான் சிவகார்த்திகேயன்

KGF 2

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னடத்தில் தயாராகி மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் KGF 2. இப்படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றி இரண்டாவது பாகமும் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. கன்னடத்தை தாண்டி தமிழ்நாடு மற்றும் பாலிவுட்டில் செம வசூல் வேட்டை நடத்தியது.… Read More »KGF 2