கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை முதல் திறப்பு
தமிழகத்தில் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டிற்கான ஆண்டு இறுதித்தேர்வு 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் நடந்து முடிந்தது. அதன்பின் கோடை விடுமுறை தொடங்கியது. கடந்த மே மாதம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. பொதுத்தேர்வுகள் முடிந்த பின் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதம் 13-ந் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாளை… Read More »கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை முதல் திறப்பு