pudukaitv

ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம்

2023-ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியினை புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி பகுதியில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

கதாநாயகனாக மீண்டும் புதிய படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு

இயக்குனர் ஜான்சன்.கே இயக்கும் புதிய படத்தில் “நகைச்சுவை நடிகர் யோகிபாபு” கதாநாயகனாக மீண்டும் நடிக்கிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. அரசியல் காமெடி ஜானரில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு “மெடிக்கல் மிராக்கல்” என்று படக்குழுவினர் பெயர் வைத்துள்ளனர்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை முதல் திறப்பு

தமிழகத்தில் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டிற்கான ஆண்டு இறுதித்தேர்வு 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் நடந்து முடிந்தது. அதன்பின் கோடை விடுமுறை தொடங்கியது. கடந்த மே மாதம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. பொதுத்தேர்வுகள் முடிந்த பின் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதம் 13-ந் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாளை… Read More »கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை முதல் திறப்பு

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கிழக்கு கடற்கரை சாலை வடநெம்மேலியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் (9.6.2022) இன்று நடந்தது. இந்த நிகழ்வை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு படம் பிடிக்கும் பொறுப்பை கவுதம் மேனன் ஏற்றுக்கொண்டார். இன்று அதிகாலை முதலே திருமணம் நடைபெறும் வடநெம்மேலி பகுதி பரபரப்பாக காணப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் மட்டும் தனியார் ஓட்டலை ஆக்ரமித்திருந்தனர். காலை 8.45 மணி முதல் திருமண சடங்குகள்… Read More »நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்

மன அழுத்தத்தை குறைக்கும் உடற்பயிற்சி!

தினசரி அல்லது ஒரு வழக்கமான இடைவெளியில் நீங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சியானது உங்களை நன்றாக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சியானது உங்களுடைய ஆற்றலை அதிகரிக்கும், மன அழுத்தத்தை குறைக்கும் மற்றும் உங்களை சுறுசுறுப்பாக்கும். இதையெல்லாம் விட உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

“மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு!

அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வரும் மக்கள் மனநிறைவோடு செல்ல வேண்டும் என்பதால் தனது ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அரசு அலுவலகங்கள், தீயணைப்பு நிலையங்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்களுக்கு திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கு சென்று… Read More »“மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு!

குரூப் 2 தேர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 22 ஆயிரத்து 618 பேர் எழுத உள்ளனர்

பன்முக திறமையில் கலக்கி வரும் உதயநிதி ஸ்டாலின்

நடிகர், அரசியல்வாதி, தயாரிப்பாளர் என்று பன்முக திறமையில் கலக்கி வரும் உதயநிதி ஸ்டாலின் தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வலிமை உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த போனிகபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஆர்டிக்கிள் 15 திரைப் படத்தின் ரீமேக்கான இதில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து ஆரி அர்ஜுனன், தன்யா, சிவானி… Read More »பன்முக திறமையில் கலக்கி வரும் உதயநிதி ஸ்டாலின்

தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் உலக நாயகன்

தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3-ம் தேதி வெளியாக இருக்கும் விக்ரம் படத்தில் ‘பத்தல பத்தல’ என்ற பாடலை எழுதி வெளியிட்டு தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பே இவர் 2010-ஆம் ஆண்டு வெளியான மன்மதன் அம்பு படத்தில் ‘நீல வானம்’ என்ற பாடலை எழுதி ஹிட் கொடுத்தார். இவர் எக்கச்சக்கமான… Read More »தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் உலக நாயகன்

டான் சிவகார்த்திகேயன்

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படம் கடந்த மே 13ம் தேதி வெளியாகி இருந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பாராட்டி தள்ளிவிட்டார்கள். கலகலப்பாக செல்லும் கதைக்களத்திற்கு இடையே சென்டிமென்ட் காட்சிகளை வைத்து இயக்குனர் மக்களை அழ வைத்துள்ளார்.ரூ. 40 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் ரூ. 33 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. வழக்கம்… Read More »டான் சிவகார்த்திகேயன்