டான் சிவகார்த்திகேயன்

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படம் கடந்த மே 13ம் தேதி வெளியாகி இருந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பாராட்டி தள்ளிவிட்டார்கள். கலகலப்பாக செல்லும் கதைக்களத்திற்கு இடையே சென்டிமென்ட் காட்சிகளை வைத்து இயக்குனர் மக்களை அழ வைத்துள்ளார்.
ரூ. 40 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் ரூ. 33 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. வழக்கம் போல் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் படத்தை பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள், நாளுக்கு நாள் படத்தின் வசூலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *