இயக்குனர் ஜான்சன்.கே இயக்கும் புதிய படத்தில் “நகைச்சுவை நடிகர் யோகிபாபு” கதாநாயகனாக மீண்டும் நடிக்கிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. அரசியல் காமெடி ஜானரில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு “மெடிக்கல் மிராக்கல்” என்று படக்குழுவினர் பெயர் வைத்துள்ளனர்.